விடுமுறை தினங்கள் என்றாலே வழக்கம் போல இருக்கும் டிவி சானல் நிகழ்ச்சிகள் போலல்லாமல் புதிய நிகழ்ச்சிகள் இருக்கும். அதே வேளையில் சமீபத்தில் வந்த புதிய படங்கள் திரையிடப்படும்.
இதனால் டிவி சானல்கள் தங்கள் பக்கம் மக்களை திரட்ட போட்டி போட்டு படங்களை போடுவார்கள். எல்லாம் அந்த டிவி சானல்களுக்கே உரிய TRP ல் முன்னிலை வகிக்க தான்.
அந்த வகையில் நாளை குடியரசு தினம் என்பதால் டிவி சானல்கள் பக்கம் என்னென்ன படங்கள் வருகின்றன என பார்க்கலாம். இதில் எந்த படத்திற்கு அதிக பாயிண்ட்ஸ் கிடைக்கும் என நீங்களே சொல்லிவிடலாம்.
விஜய் – செக்க சிவந்த வானம்,..
சன் – தேவி, கலகலப்பு, சர்கார்..
குடியரசு தின சிறப்பு திரைப்படம் செக்கச்சிவந்த வானம் ?? – நாளை காலை 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #ChekkaChivanthaVaanam #CCV #ManiRatnam @arrahman #AravindSwamy @VijaySethuOffl #STR @arunvijayno1 #Jyothika @aishu_dil @aditiraohydari #MadrasTalkies @LycaProductions pic.twitter.com/nDfhrnXXuT
— Vijay Television (@vijaytelevision) January 25, 2019
Experience laughing and screaming at the same time with the horror comedy hit #Devi tomorrow at 11 AM! #SunTV @PDdancing @tamannaahspeaks @RJ_Balaji #RepublicDaySpecialMovie pic.twitter.com/VXEsrjfByF
— Sun TV (@SunTV) January 25, 2019
Burst into laughter with the perfect comedy blockbuster tomorrow at 3 pm. #Kalakalappu #Vemal #Shiva @OviyaaSweetz @yoursanjali #RepublicDaySpecialMovie pic.twitter.com/qpsNqWDrm1
— Sun TV (@SunTV) January 25, 2019