சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்ததால் தியேட்டர்கள் அனைத்தும் குடும்பங்களால் நிறைந்துள்ளன. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவின்... மேலும் வாசிக்க
ரஜினியின் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய உள்ளது என ஒரு பரபரப்பான தகவலை திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் கூறியிருந்தார். இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் பேட்ட படத்தின் இண்டர்நேஷனல் விநியோகஸ்த... மேலும் வாசிக்க
விஜய் மூன்றாவது முறையாக இளம் இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விளையாட்டை மையப்படுத்திய படம் என்பது ஏற்கெனவே வெளியான தகவல். படத்திற்காக படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த... மேலும் வாசிக்க
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் இன்னும் விறுவிறுப்பாக அமையவில்லை. அரசியலுக்கு வருகிறேன் என்றாரே தவிர அதற்கான வேலையில் நுழையவில்லை. ரசிகர்களும் அவரிடம் அதைதான் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்கு நடுவில் தான் அவர் தொலைக்காட்சி ஆரம்பிக்க இருக்... மேலும் வாசிக்க
ஹிந்தியில் URI என்ற பெயரில் படம் ஒன்று கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தை இணையத்திலிருந்து டோரன்ட் மூலமாக ஒருவர் திருட்டு பிரிண்ட்டை பதிவிறக்கியுள்ளார். 3.8GB அளவிலான இந்த படம் தொடங்கியதுமே படத்தின் நட்சத்திரங்கள் விக்கி கௌசல் மற்றும் யாமி கௌதம்... மேலும் வாசிக்க
விஸ்வாசம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் உள்ளார்கள். படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வந்துவிட்டது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் ரசிகர்கள். இப்படத்தை தொடர்ந்து அஜித... மேலும் வாசிக்க
தொலைக்காட்சிகளில் சீரியல்கள் அதிகம் இப்போது ஒளிபரப்பாகிறது. அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா ராணி. இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய அசத்தலான... மேலும் வாசிக்க
விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ள படம். இப்படத்தை பார்க்க பேமிலி ஆடியன்ஸ் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் ஏற்கனவே ரூ 70 கோடி வரை வசூல் செய்ய, நாம் முன்பே கூறியது போல் எப்படியும் இன்னும் சில தினங்களி... மேலும் வாசிக்க
அஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக வெளியான விஸ்வாசம் படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது. எல்லா இடத்திலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, இந்த நேரத்தில் இயக்குனர் சிவா மற்றும் குழுவினரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அதில் ஒரு பேட்டியில்... மேலும் வாசிக்க
பேட்ட பொங்கலுக்கு வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினியை பார்த்தது போல் உள்ளதாக பேட்டையை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில்... மேலும் வாசிக்க
நடிகைகள் சினிமாவை தாண்டி பொது வாழ்க்கையிலும் மிகவும் ஸ்டைலாக இருக்க விரும்புகிறார்கள். காரணம் அவர்களை சுற்றி எப்போதும் கேமராக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி புகைப்படங்கள் வரும்போது ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடிகைகள் அதிகம் யோச... மேலும் வாசிக்க
நடிகர் விஷால் தற்போது தனது 41வது வயதில் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இது பற்றி கடந்த சில நாட்களாகவே வதந்திகள் பரவியதை அடுத்து இன்று அவரே இதை வெளிப்படையாக கூறியுள்ளார். இவரது இந்த அறிவிப்பிற்கு பல நடிகர், நடிகைகள... மேலும் வாசிக்க
அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் குழுமத்தின் பில்போர்ட் பட்டியல் பாப் மற்றும் உலகளாவிய இசைகளை தரம் பிரிப்பதில் பிரசித்திப்பெற்றது. இந்த பட்டியலில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப்பில் டாப் இடம் பிடித்த பாடல்களின் தரவரிசை வாரந்தோறும்... மேலும் வாசிக்க
அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்து ரசிகர்களை தாண்டி பல சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரே காரணம் படத்தில் சண்டைக்காட்சிகளில் கூட பாதுகாப்பு விஷயங்களை பின்பற்றியது. குறிப்பாக படத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் செல்லும் அனைத... மேலும் வாசிக்க
சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் மயக்கம் என்ன என தொடர்ச்சியாக இரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியளித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். ஆனால் அதன் பின் பட வாய்ப்புகள் சரியாக வராததால் சினிமாவை விட்டு விலகி எம்.ஏ. படிப்பதற்கா... மேலும் வாசிக்க
தமிழ் சினிமாவின் தல அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் படம் வெளிவந்தது. இந்த படத்தில் அவர் முழுக்க முழுக்க கிராமத்து நபராக நடித்திருந்தார். இதனால் இந்த படத்தில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எந்தவொரு காட்சிக்கும் மேக்கப்பே அஜித் போடவில்லை... மேலும் வாசிக்க
அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் விஸ்வாசம் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு, கட் அவுட் சரிந்து விழுந்தது, இருக்கை பிடிப்பதில் கத்திக்குத்து என தியேட்டர... மேலும் வாசிக்க
தற்சமயம் செல்வராகவனுடன் NGK படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் இவரது மகன் தேவ்விற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தேவ்வை அழைத்துள்ளனர். அந்த படத்தின் கதையை கேட்டறிந... மேலும் வாசிக்க
அஜித்குமார் நடித்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானது. வெளிநாடுகளில் பேட்ட படம் வசூல் குவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் விஸ்வாசம் தான் அதிக வசூல் குவித்ததாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம்... மேலும் வாசிக்க
ரசிகர்களை தாண்டி பிரபலங்களிலும் சில பெரிய நடிகர்களின் தீவிர ரசிகர்கள் உள்ளார்கள். அப்படி ஆரம்பத்தில் இருந்து தான் விஜய் ரசிகர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் சாந்தனு. இவரது திருமணத்திற்கு கூட விஜய்யை தாலி எடுத்துக் கொடுக்குமாறு கே... மேலும் வாசிக்க