பொலிஸ் அதிகாரி வேடத்தில் அக்ஷன் ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கின்றார். ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் ‘ஐபிசி 376’ படத்திலேயே நந்திதா ஸ்வேதா நடித்து வருகின்றார். அதிரடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் நந்திதா ஸ்வேதா முதன்முறை... மேலும் வாசிக்க
காலா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்துள்ள பா.இரஞ்சித் புதிய படமொன்றினை இயக்கவுள்ளார். பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதற்காக 60... மேலும் வாசிக்க
கடந்த மாதம் இந்திய காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தில் இருந்து அபிநந்தன்... மேலும் வாசிக்க
அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் சிவாவின் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் 8 வாரங்களை கடந்து தற்போதும் தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் பிளாக்பஸ்டராக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினால்... மேலும் வாசிக்க
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக காற்றின் மொழி படம் வெளியாகியிருந்தது. அடுத்ததாக தனது கணவரின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதற்கு அடுத்ததாக நடிகரும் தனது கணவரின் சகோதரருமான கார்த்தியு... மேலும் வாசிக்க
தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு. திருச்சியை சேர்ந்த இவர் 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார். 500 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நட... மேலும் வாசிக்க
தல அஜித் தற்போது நடித்து வரும் பிங்க் ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பட தலைப்பு எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் தற்போது ”நேர்கொண்ட பார்வை” என்று தான் இந்த படத்தின் ப... மேலும் வாசிக்க
சிம்புவிற்கும் நடிகை நயன்தாராவிற்கும் இடையே காதல் உள்ளது என்று நயன்தாரா நடிக்க வந்த ஆரம்ப புதியதில் கூறப்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பின் சிம்புவுடன் நடிகை ஹன்சிகா மோத்வானியை இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. சொல்லப்போனால் இந்... மேலும் வாசிக்க
செல்வராகவனின் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பிற்கிடையே கே.வி.ஆனந்த்தின் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த காப்பான் பட வேலையும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கடைசி நே... மேலும் வாசிக்க
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக காற்றின் மொழி படம் வெளியாகியிருந்தது. அதன்பின் சில வாரங்களுக்கு முன்னர் தனது கணவரின் தயாரிப்பில் புதியதொரு படத்தில் கமிட்டாகினார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொ... மேலும் வாசிக்க
நடனம் என்றாலே உலக மக்கள் அனைவருக்கும் நியாபகம் வருவது மைக்கேல் ஜாக்சன். அவருக்கு அடித்தபடியாக தமிழ் மக்கள் நினைப்பது ஏன் பாலிவுட்டில் கூட சொல்வது பிரபு தேவாவை தான். தன்னுடைய தனித்துவமான நடனத்தால் பலருக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் பிரபு தேவா. சின... மேலும் வாசிக்க
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும்... மேலும் வாசிக்க
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கதிர், ‘பரியேறும் பெருமாள்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதோடு, நல்ல நடிகர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார். இதனால், இவர் நடிக்கும் படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளத... மேலும் வாசிக்க
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் கடந்த இரண்டு வருடங்களாக பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து மொழிகளிகளும் பிக் பாஸ் சூப்பர் டூப்பட் ஹிட்டடித்துவிட்டது. தம... மேலும் வாசிக்க
தமிழ் பேசும் நாயகியான ப்ரியா ஆனந்த், சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி என்று எதுவும் அமையவில்லை. இதற்கிடையே சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ‘எதிர் நீச்சல்’ வெற்றி பெற்றதை தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும், அ... மேலும் வாசிக்க
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் தலைவர் 166 படத்திலும் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் திரைப்படம் தலைவர் 166, இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப... மேலும் வாசிக்க
நடிகர் விஜய் கடைசியாக படவிழாக்களில் மட்டும் தான் ரசிகர்களை சந்தித்து வருகிறார். சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கு அவர் வருகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்தது. இந்நிலையில் விரைவில் கேரள தொல... மேலும் வாசிக்க
சர்கார் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் படத்தில் நடிக்கிறார் என ஒரு செய்தி உலா வருகிறது. இருப்பினும் அதுபற்றி இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்து பாலிவுட்டில... மேலும் வாசிக்க
சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரையும் ஈர்த்தது. இந்த பாடல் தற்போது 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை பெற்று புதிய சாதனையை கடந்துள்ளது. கனா படமும் ரசிகர்கள் மத்திய... மேலும் வாசிக்க
இந்திய விமானி அபிநந்தன் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனால் ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்கள் உள்பட இந்தியாவே பரபரப்பில் இருந்தது. ஆனால் போரினால் சுமூகமான தீர்வு எட்டாது என்று அபிநந்... மேலும் வாசிக்க