தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்த ஜெயமாலினி சினிமா வாழ்க்கை பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “அந்த காலத்தில் எனது நடனத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் தி... மேலும் வாசிக்க
நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடி... மேலும் வாசிக்க
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் நடிப்பில் கடந்த மார்ச் 8ஆம் திகதி வெளியான ‘பூமரங்’ திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பூமராங் திரைப்படத்தில் இருந்து ‘தேசமே முழிச்ச... மேலும் வாசிக்க
300 மில்லியன் பேர் பார்த்து ரசித்த பட்டியலில் ‘ரவுடி பேபி’ இரண்டாவது இடத்தில் முன்னேறியுள்ளது. அதேநேரம், பில்போர்ட் இசைப் பட்டியலும் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தின் போது தமிழ் சினிமாவில் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த... மேலும் வாசிக்க
சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படத்தின் ‘ஜிந்தாகோ’ என்ற வீடியோ புறமோ பாடல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் உருவாகிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட... மேலும் வாசிக்க
பொலிவுட் நடிகர்களும், முக்கிய சினிமா பிரபலங்களும் இந்தியாவின் கேளிக்கை தலைநகரமான மும்பையில் இன்று காலையில் ஒன்று கூடியிருந்தனர். புதிதாக திரைக்கு வரவுள்ள ‘Photograph’ என்ற திரைப்படத்தின் விசேட காட்சியை காண்பதற்காகவே அவர்கள் அணிவகுத்து வந்தனர். இ... மேலும் வாசிக்க
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை முடி... மேலும் வாசிக்க
பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து கவிஞர் பா. விஜய் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் துஷ்பிரயோக சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.... மேலும் வாசிக்க
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘துவாரகா’ திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது. தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ என்று பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா... மேலும் வாசிக்க
மாதவன் நடிக்கும் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் இருவரும் சிறப்பு வேடத்தில் நடிக்கின்றார்கள். இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். அதேநேரம், சிம்ரன... மேலும் வாசிக்க
அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் குறித்த முழு விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘Mother Therasa The Saint’ என்ற தலைப்பில... மேலும் வாசிக்க
விரைவில் வெளிவரவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் விளம்பரத்திற்காக தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சமந்தா, தமன்னா, காஜல், ராகுல் ப்ரீத் ஆகியோர் பங்கேற்றனர். ஹாலிவுட் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள... மேலும் வாசிக்க
ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேவ் படம் பிளாப் ஆன பிறகு அவர் நடிக்கவிருந்த சில படங்கள் கைநழுவி போனது என கூறப்படுகிறது. மேலும் ராகுல் ப்ரீத் சிங் அடுத... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. அதே வேளையில் விடுமுறை காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தேர்தல் அறிவிப்பால் சில படங்கள் தள்ளி போக வாய்ப்புள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிகர் சங்க, தயாரிப்... மேலும் வாசிக்க
பொள்ளாச்சியில் இளம் பெண் கற்பழிக்கப்பட்ட விஷயம் எல்லோரையும் பதற வைத்துள்ளது. இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பெண் இல்லை இதுவரை 7... மேலும் வாசிக்க
விஷால் தற்போது படம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அண்மையில் பெரும் முயற்சி எடுத்து இளையராஜா விழாவை நடத்தி காட்டிவிட்டார். தற்போது அவர் அயோக்யா படத்தில் ராஷி கண்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் வந்த டெம... மேலும் வாசிக்க
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ‘சேதுபதி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. அருண்குமார் இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘சேதுபதி’ திரைப்படத்தில், விஜய் சேதுபதி -ரம்யா நம்பீசன் ஜோடியாக நட... மேலும் வாசிக்க
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் ‘K-13’ த்ரில்லர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடி... மேலும் வாசிக்க
‘சிந்துபாத்’ திரைப்படம், காதல் கலந்த அடிதடி படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோ நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப... மேலும் வாசிக்க
ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் ‘ராஜா பீமா’ படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரவ் நாயகனாக நடிக்கும் ‘ராஜா பீமா’ திரைப்படத்தினை நரேஷ் சம்பத் இயக்குவதுடன், இந்தப் படத்தில் ஆரவ... மேலும் வாசிக்க