64ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த விருதை அவரது மகள் பெற்றுக்கொண்டுள்ளார். குறித்த விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமா... மேலும் வாசிக்க
வளிமண்டலத்தில் நீர், காற்றுபோல இசையும் இருக்கின்றதென இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 1000இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும், இசையமைத்தும் சாதனை படைத்தவராவார். இவரின் ஜனனதினம் அண்மையி... மேலும் வாசிக்க
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கனாரனாவத் 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஹிந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பளத்தொகை தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க எந்த நடிகைகளுக்கும்... மேலும் வாசிக்க
கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நயன்தாரா. கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்ச... மேலும் வாசிக்க
நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று இயக்குனரான சுசிந்தரன் நேரடியாகவே சமீபத்தில் கூறியிருந்தார். சினிமா உலகில் பரபரப்பாக பார்க்கப்பட்ட இவ்விஷயத்திற்கு அஜித் எந்த பதிலும் கூறாவிட்டாலும் பல சினிமா பிரபலங்கள் இவரது கருத்திற்கு வழி மொழிந்தனர்.... மேலும் வாசிக்க
நீயா-2 என்ற படத்தில் ஜெய், வரலட்சுமியுடன் நடித்து முடித்துள்ளார் நடிகை ராய் லட்சுமி. விரைவில் வெளியான இப்படத்தில் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சமீபத்திய பேட்டியில் தனது முதல் படமான கற்க கசடற படப்பிடிப்பு அனுபவங்களை பற்றியும் தளபதி விஜய... மேலும் வாசிக்க
நடிகை சினேகா ஒருகாலத்தில் ஹீரோயினாக நடித்து வந்தாலும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு அவருக்கு அம்மா ரோல்கள் அதிகம் தேடிசென்றது. எனக்கு இன்னும் அவ்ளோ வயதாகவில்லை என அவற்றை மறுத்தார் அவர்.... மேலும் வாசிக்க
ஒரு காலத்தில் நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் பூனம் பாஜ்வா. ஆனால் தற்போது கவர்ச்சி வேடங்களில் மட்டுமே தென்படும் இவரது நடிப்பில் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா படம் வெளிவரவுள்ளது. மேலும் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான போ... மேலும் வாசிக்க
நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் கவர்ச்சி காட்ட தயங்கியதில்லை. அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நேற்று அவர் ஒரு பிரபல விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் தன் கிளீவேஜ் தெரியும் அளவுக்கு மோசமான கவர்ச்சி உடையில் சென்றுள்ளார். அங்கு அவர் கொ... மேலும் வாசிக்க
தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார்கள் கூறி சர்ச்சை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைனான்சியர் சுப்பிரமணி என்பவரும் அவரது உதவியாளர் கோபி என்பவரும் சேர்ந்து தன்னை நள... மேலும் வாசிக்க
அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. டியர் காம்ரேட் படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இடைவெளி... மேலும் வாசிக்க
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி தொடரில் வெண்ணிலா என்கிற ரோலில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த அவரது நடிப்பு பலரையும் ஈர்த்து வருகிறது. விரைவில் தனக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக அவர்... மேலும் வாசிக்க
வானி போஜன் தெய்வமகள் என்ற ஒரே சீரியலின் மூலம் செம்ம ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். தற்போது சரியான நேரம் பார்த்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிவிட்டார், ஆம், இவர்... மேலும் வாசிக்க
நடிகர் மஹத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அதில் சில சர்ச்சைகளில் சிக்கிய அவர், வெளியில் வந்த பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் பிரபல மாடல் பிராச்சி மிஸ்ராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். பிக்பாஸில் மஹத்... மேலும் வாசிக்க
‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் – டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளார். ஹிந்தியில் டா... மேலும் வாசிக்க
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத்தின் அதிரடி இசையில் SK17 திரைப்படம் விரைவில் உருவா... மேலும் வாசிக்க
நடிகர் அருண்விஜய்க்கு ‘தடம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அது அவருடைய சினிமா வாழ்வை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில், அருண்விஜய் அடுத்து நடிக்கப்போகும் திரைப்படம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்த... மேலும் வாசிக்க
ராகவா லோறன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘காஞ்சனா-3’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தயார்!
ராகவா லோறன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘காஞ்சனா-3’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படம்... மேலும் வாசிக்க
ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. ரஞ்சித் ஜயக்கொடி இயக்கத்தில், அனிருத் பாடிய ‘கண்ணம்மா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில்,... மேலும் வாசிக்க