பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ட்விட்டர், பேஸ்புக் போன்ற பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போதும் அப்படி தான் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ஐபோன் எக்ஸ்-ல் போர்ட்ரைட் மோடில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் பதிவிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்தும் பாராட்டியும் வருகின்றனர்.
Shot in #iPhoneX #Selfie #PortraitMode pic.twitter.com/qpzupcxIq4
— DD Neelakandan (@DhivyaDharshini) July 26, 2018