பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா ஏன் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார் என கலாய் காரணத்தை கண்டுபிடித்துள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் நாமினேட் ஆகுபவர் ஐஸ்வர்யா. ஆனால் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவரை தப்ப வைக்கிறார் பிக்பாஸ்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்துள்ள நெட்டிசன்கள், ஐஸ்வர்யாவை ஏன் பிக்பாஸ் காப்பாற்றுகிறார் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
பிக்பாஸ் நீ பெரிய ஆளுதான்யா, எந்த ஒரு கான்செப்ட் இல்லாம இந்த வாரத்த ஓட்டிட்டல்ல நீ…
தெரியாம அந்த ஐஸ்வர்யா biggboss ஆ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிடிச்சு.. அதுக்காக அந்த புள்ளைய காப்பாத்த துடிக்கிறாரு…
பிறந்த குழந்தைகள் கூட ஐஸ்வர்யாவைவிட முதிர்ச்சியடைந்ததாக இருக்கும்.3 வயசு குழந்தை கூட
நர்சரி ஸ்கூல்ல கூட நியாயமா விளையாடுவாங்க.. நீங்க விளையாடுறத பார்த்தா 3 வயசு குழந்தை கூட காரி துப்பும்….