ஜெயம் ரவி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு கோமாளி படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.
அதற்கு ஏற்றது போலவே படத்தின் ரிசல்ட் அமைய, தற்போது பிரமாண்ட ஹிட் அடித்துள்ளது, இந்நிலையில் கோமாளி தமிழகத்தில் மட்டுமே ரூ 42 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
எப்படியும் இப்படம் ரூ 48 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, ரூ 50 கோடி கிளப்பில் கோமாளி இணையுமா? பார்ப்போம்.
மேலும், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் தமிழக வசூலை கோமாளி முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.