பிக்பாஸ் நிகழ்ச்சி அவர் என்னை தொட்டார் என்று ஒரு பிரபலத்தின் மீது கடும் சண்டையில் ஈடுபட்டவர் மீரா மிதுன்.
ஆனால் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் இதெல்லாம் என்ன கேவலம் என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு அரைகுறை ஆடையில் ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
Social Dancing With My Friend @raaj_bi
Video Courtesy : @amarpinkponk (Tanq chlm)#socialdance #bachata #lovers #winchester #throwback #colourful #passion #dancedance #shalushamu #raaj #beyourself #meaningoflifetour #? pic.twitter.com/4vQxng7VCc
— Shalu Shamu (@ShaluShamu) September 3, 2019