திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்காவின் சமீபத்திய ஒளிப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அனுஷ்கா ஐதராபாத் விமானநிலையத்திற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படமே தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த ஒளிப்படத்தில் அனுஷ்கா உடல் எடை அதிகரித்த தோற்றத்தில் காணப்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
நடிகை அனுஷ்கா தற்போது “நிசப்தம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.