நடிகர் தனுஷ் எப்போதும் வித்யாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அடுத்து அவர் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் Game of Thrones, டிராய், நார்னியா, ஒண்டெர் ஒண்டெர் வுமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இது பற்றி ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
@MrJamesCosmo The legend behind many intricate roles in Hollywood is now to play a much anticipated role in our latest @dhanushkraja – @karthiksubbaraj movie.
Honoured to have you on board! #D40 #YNot18@sash041075 @chakdyn @Music_Santhosh @onlynikil @RelianceEnt @APIfilms pic.twitter.com/lwyPe4s4eQ
— Y Not Studios (@StudiosYNot) September 2, 2019