சாஹோ இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இருந்தாலும் ஹிந்தி, தெலுங்கில் இப்படத்திம் வசூல் வேற லெவல் தான்.
இப்படம் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ 350 கோடி வசூல் செய்து டாப் 5 தென்னிந்திய அதிக பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் இணைந்துள்ளது.