இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் சாஹோ. இப்படம் மிக மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஆனால், தெலுங்கு, ஹிந்தியில் இப்படம் எதிர்ப்பாராத வகையில் செம்ம வசூலை கொடுத்து வருகிறது.
ஆனால், தமிழகத்தில் இப்படம் மிக்கபெரும் நஷ்டத்தை நோக்கி செல்கிறது. தற்போது வரை இப்படம் ரூ 7 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.