சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
குறித்த போஸ்டர் இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத பட்சத்தில் நம்ம வீட்டு பிள்ளை, மற்றும் ஹீரோ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.