பிகில் படம் 2019 தீபாவளிக்கு தியேட்டர்களை தெறிக்க விட காத்திருக்கிறது. மெர்சல், சர்கார் வரிசையில் இந்த படமும் தீபாவளி லிஸ்டில் இணைகிறது.
பிகில் படத்தின் போஸ்டர்கள் வந்த போதே விஜய்யின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் அப்பா, மகன் என இரண்டும் கெட்டப் பலருக்கும் பிடித்துப்போனது.
இப்படத்தில் வெறித்தனம் பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. இதில் விஜய்யின் இந்த லுக்கை புகைப்படமாக கான மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறாராம் பாடலாசிரியர் விவேக். இயக்குனர் அட்லீ பதிவிட்ட அந்த புகைப்படத்தை வைத்து கமெண்ட் செய்திருக்கிறார்.
#verithanamsong #BIGIL Second single @Ags_production @actorvijay Na @arrahman sir @Lyricist_Vivek Na https://t.co/ax5UismbhR sharp 6pm pic.twitter.com/bwyc3QlhbK
— atlee (@Atlee_dir) September 1, 2019