தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல் மக்களின் பிரதான பொழுதுபோக்காக இருக்கின்றன. இன்னும் பலரின் வீடுகளில் காலையில் தொடங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்து சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
அதிலும் மற்ற சானல்களுக்கிடையே பெரும் போட்டி. அந்த வகையில் அண்மையில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் தற்போது 6 நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் சனிக்கிழமை சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் இதோ..
மாலை 6.30 மணிக்கு – ஓவியா
இரவு 7.00 மணிக்கு – தாரி
இரவு 7.30 மணிக்கு – மலர்
இரவு 8.00 மணிக்கு – சிவகாமி
இரவு 8.30 மணிக்கு – மைனா
இரவு 9.30 மணிக்கு – பேரழகி
இரவு 10.00 மணிக்கு – திருமணம்