இந்தவாரம் தமிழ்சினிமாவில் வெளியாகவுள்ள திரைப்படங்களைப் பார்க்கலாம்.
அந்தவகையில் எதிர்வரும் ஆறாம் திகதி என்னை நோக்கி பாயும் தோட்டா, சிவப்பு மஞ்சள், பச்சை, மகாமுனி ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இதில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா‘ திரைப்படம் – தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
‘சிவப்பு மஞ்சள் பச்சை‘ திரைப்படம் – ஜீவி பிரகாஷ், சித்தார்த் ஆகியோர், இணைந்து நடித்துள்ளதுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கியுள்ளார்.
‘மகாமுனி’ திரைப்படம் – ஆரியா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ளார்.
‘ஜாம்பி‘ திரைப்படம் – நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.