பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (ஜூலை 2)போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் 4 குழுக்குளாக பிரிந்து டாஸ்க் செய்தனர். அப்போது ஷாக்க்ஷி, பிரிந்து மீரா ஆகியோர் ஒரு அணியாக டாஸ்க் செய்து கொண்டிருந்தனர்.
Unseen footage of Kavin conversation with Sakshi about #Meera ? #sakshiarmy #AbhiramiVenkatachalam #MeeraMitun #meeramithun #BiggBossTamil3 #BiggBossTamil #BiggBoss #Biggboss3tamil #BigBossTamil #Bigboss3 #BigBoss pic.twitter.com/Wnhlbfzo9t
— Biggboss3.0 (@biggboss3_clips) July 3, 2019
ஆனால், இந்த போட்டியின் முக்கிய விதியே டாஸ்க் கடிதத்தை படிப்பவர் டாஸ்க் செய்பவர்களுக்கு உதவ கூடாது என்பது தான். ஆனால், மீரா மிதுன் டாஸ்க் செய்து ஆனால், போது ஷாக்ஷி மற்றும் தர்ஷனுக்கு உதவி கொண்டே இருந்தார். இதனால் கவின் மற்றும் மீராவிற்கு வாக்கு வாதம் ஏற்பட மீரா மீது மோகன் வைத்யா, வனிதா என்று அனைவரும் பாய்ந்தனர். இதனால் சோகமடைந்த மீரா பின்னர் கார்டன் ஏரியாவில் சாண்டி, தர்ஷன், கவின், சரவணன் ஆகியோர் மீராவிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கவினும், மீராவிடம் நீ செய்தது தவறு என்றதால் தான் நான் சொன்னேன் என்றார். அப்போது சாக்க்ஷியை அழைத்த மீரா என்னால் தான் நீ தோற்றாயா என்றார். ஆனால், அப்போது அப்படியெல்லாம் இல்லை என்று சொன்ன சாக்க்ஷி அதன் பின்னர் கவினிடம் என்ன பேசியுள்ளார் என்பதை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்.