தளபதி63யின் படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வருகிறார் விஜய். அட்லீ இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் மற்றும் நயன்தாரா கலந்து கொள்ளும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் தினமும் ஒன்றாக ரசிகர்களினால் வெளியாகிறது. ஆனால் அத்தகைய வீடியோக்களில் ஒன்று கூட படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்டவையாக இருக்காது.
ஆனால் தற்போது படத்தின் பாடல் காட்சியில் எடுக்கப்பட்டது போல் இருக்கும் ஒரு வீடியோ வெளி வந்துள்ளது. சர்காரின் சிம்டாங்காரன் பாடல் காட்சி போன்று இருக்கும் இந்த வீடியோவில் விஜய் நடனமாடுவது தெள்ள தெளிவாக தெரிகிறது.
#Thalapathy63 pic.twitter.com/jT5DgIgJTl
— Tσич STAЯK ? தளபதி (@Jegathis_Mind) March 18, 2019