நடிகர் விஜய் கடைசியாக படவிழாக்களில் மட்டும் தான் ரசிகர்களை சந்தித்து வருகிறார். சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கு அவர் வருகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்தது.
இந்நிலையில் விரைவில் கேரள தொலைக்காட்சியான ஏசியாநெட் தொலைக்காட்சி நடத்தஉள்ள 21வது விருது விழாவிற்கு விஜய் வருகிறார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
அதனால் தற்போது கேரள விஜய் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
21st Asianet Film Awards || Vijay || Coming Soon || Asianet#Asianet #AsianetFilmAwards #AsianetFilmAwards2019 #Celebrity #MalayalamMovie #FilmAwards #Actor #Actress#Vijay pic.twitter.com/gWEk0eOLgA
— Asianet (@asianet) March 1, 2019