நாகினி சீரியல் மூலம் அதிகம் புகழ் பெற்றவர் நடிகை மௌனி ராய். பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களுக்கு அவரை காணவே நாகினி சீரியல் பார்க்க ஆரம்பித்தனர்.
அந்த சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களையும் அவர் வெளியிடுவது வழக்கம். அதுபோல சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை பார்த்து அவர் உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டார் என பலரும் விமர்சித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
அந்த புகைப்படங்கள் இதோ..