தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்கள் வீடுகள் நிறைய கட்டியுள்ளனர். அப்படி முன்னணி நடிகரான மோகன் பாபுவிற்கு ஹைதராபாத்தில் சில வீடுகள் உள்ளது.
அப்படி அவரது மகள் லக்ஷமி மஞ்சு தங்கியிருக்கும் ஒரு வீட்டில் 1 லட்சம் பணமும் தங்க நகைகளும் காணாமல் போய்யுள்ளது.
குடும்பத்தினர் வீட்டில் வேலை செய்பவர்கள் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளனர், போலீஸிலும் புகார் அளித்துள்ளனர்.
ஒரு மாதம் முன்பு கூட நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் இருந்த நகைகள், பணம் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.