சூர்யா நடிப்பில் அண்மையில் வந்த NGK டீசர் ரசிகர்கள் பலரையும் கொண்டாடவைத்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் சூர்யாவுக்கு முக்கியமானதாக அமையும்.
சூர்யாவுக்கு தெலுங்கு, மலையாளத்திலும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும் அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு அங்கு கிடைப்பதோடு நல்ல வசூலும் கிடைக்கிறது.
இந்நிலையில் டிவிட்டரில் அவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை தாண்டியுள்ளது. இதனை #5MAdherentsForSURIYA, #5MillionSURIYAFanatics என ரசிகர்கள் டேக் போட்டு கொண்டாடிவருகிறார்கள்.