பாகுபலி அளவுக்கு இந்தியா சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கன்னட படமான யாஷின் KGF உருவாக்கியது என்றே சொல்லலாம். இதனை பலரும் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது கொண்டாடி வருகின்றனர்.
இந்த இந்தியா தழுவிய வெற்றிக்கு KGFக்கு போட்டியாக வெளியான எந்த படமும் வெற்றியடையாததும் ஒரு காரணமாகும். குறிப்பாக கிங்காங் ஷாருக்கானின் ஜீரோ உள்பட.
அப்படிப்பட்ட இப்படத்தில் சென்டிமெண்ட்டில் கலக்கிய யாஷின் அம்மா வேடத்தில் நடித்த நடிகை உண்மையில் இளம் நடிகை தானாம். இவரது பெயர் அர்ச்சனா ஜோய்ஸ்.