பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியல் படு பிரபலம்.
அதில் நாயகியாக நடிக்கும் பவானி ரெட்டி நிஜ வாழ்க்கையில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரது காதல் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே.
இதுநாள் வரை இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்த அவர் அப்பா-அம்மா வற்புறுத்தலாம் மறுமணம் செய்ய இருக்கிறாராம். ஆனந்த் என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார், அவரும் சினிமா துறையை சேர்ந்தவராம்.
இந்த மறுமணம் செய்த கொள்ள தான் 6 மாதம் யோசித்து பின்பே இந்த முடிவு எடுத்தாராம் பவானி. இவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது.