பாலிவுட் நடிகர் ப்ரதீர் பாபருக்கும், சான்யா சாகருக்கும் கடந்த மாதம் லக்னோவில் திருமணம் நடைபெற்றது. புதிதாக கல்யாணமான தம்பதியாயிற்றே, காதல் மனைவியின் அம்சமான படங்களை வெளியிடுவார் என பார்த்தால்… மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரதீக்.
பாத்ரூமில் மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை, ப்ரதீக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், சான்யா டாப்லெஸ்ஸாக உள்ளார். ப்ரதீக் அன்டர்வேர் மட்டும் அணிந்துள்ளார்.
இதற்கு பலர் கடுமையாக திட்டி கமெண்ட் அடித்து வருகிறார்கள்