தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம்வரும் காஜல் அகர்வாலின் நடிப்பில் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது.
இதன் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ஆபாசமான காட்சி ஒன்றால் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. இந்நிலையில் காஜல், ஆரஞ்ச் கலர் கோர்ட் போன்றொரு உடையில் ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை இதோ…
View this post on InstagramWearing @ankitastudio & @misho_designs Styled by @eshaamiin1 MuH & click @vishalcharanmakeuphair ?