விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராக இருப்பவர் நடிகர் பார்த்திபன். மேலும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
சில வாரத்திற்கு முன்பு தான் துணை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் இளையராஜா நிகழ்ச்சி சம்பந்தமான விஷயங்களில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அப்பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம்.
விரைவில் நடைபெற இருக்கும் இளையராஜா75 நிகழ்ச்சியில் பார்த்திபன் பங்கேற்கவில்லை எனில் அவரது விலகல் முடிவு வெளிச்சத்திற்கு வந்துவிடும்.