தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு ரசிகர்கள் போடும் கொண்டாட்டமே தனியாக இருக்கும்.
தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்கள் வெளியாகி இருக்கிறது, இதனால் இவர்களது ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
சரி இதுவரை தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி படங்கள் கொடுத்த நடிகர்களின் விவரங்களை பார்ப்போம்.
- ரஜினி- எந்திரன், 2.0, பேட்ட
- விஜய்- மெர்சல், சர்கார்
- அஜித்- விஸ்வாசம்
- பிரபாஸ்- பாகுபலி 2