நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு நேரம் சினிமாவில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்தார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் கலக்கி வந்த அவர் படத்தில் பாடல்களையும் பாடியுள்ளார்.
தற்போது அவருக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் இல்லை. அண்மையில் அவர் முன்னனி டிவி சானல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களத்தில் இருக்கிறார்.
அதே வேளையில் அவர் தன் வெளிநாட்டு நண்பருடன் காதலில் இருக்கிறார். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லண்டனில் நேற்று முன் தினம் இரவு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். லேட்டஸ்டாக வந்த பல பாடல்களை இதில் பாடியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
Her EP is going to be a sensational hit this year!!????
The Lady Rockstar! @shrutihaasan #ShrutiHaasanLiveInLondon pic.twitter.com/8t2Eomo2xN
— #ShrutiHaasanUnplugged (@Shrutzsingz) January 26, 2019