விஸ்வாசம் படம் வெளியான திரையரங்குகள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றன என்பதே தற்போதைய நிலை. நல்ல விமர்சனங்களால் படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சென்னையை தாண்டி பி,சி செண்டர்களில் படம் நன்கு ஓடிக்கொண்டிருக்கிறது. பல முக்கிய தியேட்டர்களில் விஸ்வாசம் படம் டாப் லிஸ்டில் இடம் இடம் பிடித்துள்ளது.
தமிழ் நாட்டில் ரூ 100 கோடிகளை தாண்டிய படங்கள் வரிசையில் விஸ்வாசம் 6 ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் 16 நாட்களை கடந்த நிலையில் சென்னையின் முக்கிய தியேட்டரில் படம் பார்த்துவிட்ட வந்த இளம் பெண் எங்க அப்பா இல்லாத குறை இன்னைக்கு தான் எனக்கு தீந்துச்சு என கூறியுள்ளார்.
Today best public opinion. #Viswasam 16th day @directorsiva must watch !
” எங்க அப்பா இல்லாத குறை இன்னைக்கு தான் எனக்கு தீந்துச்சு ” ? #Thala #Ajith #Viswasam #ViswasamThiruvizha @SathyaJyothi_ @kjr_studios @ajithFC pic.twitter.com/kl2Aq0kwO4
— Thala Army (@ThalaArmyOffcl) January 25, 2019