தளபதி விஜய்யின் சர்கார் படம் இன்று சன் டிவியில் குடியரசு தின ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மாலை 6.30 மணிக்கு படம் துவங்கிய நிலையில், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பிரம்மாண்ட அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#PeoplesSARKARPremiere என்கிற ஹாஸ் டேக் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்விட்கள் பதிவாகியுள்ளது.
மேலும் இதற்கு போட்டியாக #VISWASAMGathersFamilies எங்கிற ஹாஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் 12.5 ஆயிரம் ட்விட்கள் மட்டுமே பதிவாகியுள்ளது.