சிவா தமிழ் சினிமாவில் சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என்ற பிரமாண்ட வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த விவேகம் படுதோல்வியடைந்தது.
இது சிவாவின் மார்க்கெட் கடுமையாக பாதித்தது என கூறப்பட்டது, ஆனால், அஜித் உடனே அழைத்து கால்ஷிட் கொடுத்து விஸ்வாசம் படத்தை இயக்க சொன்னார்.
அப்படமும் எல்லோர் எதிர்ப்பார்த்தது போல் ஹிட் அடிக்க, சந்தோஷத்தில் உள்ளார் சிவா, மேலும், இவர் தன் மனைவியுடன் திருப்பதி சென்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது, இதோ அந்த புகைப்படம்…