நடிகை பிரியா வாரியரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. கண்ணடித்த வீடியோ ஒரே நாளில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமாக்கிவிட்டது.
அவர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படம் தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன் விழா நேற்று நடந்தது.
அந்த விழாவில் ப்ரியா வாரியார் மார்புக்கு மேலே குத்தியுள்ள புதிய டாட்டு தான் அனைவரது கண்களையும் ஈர்த்துள்ளது.
‘Carpe diem’ என தான் டாட்டூ வைத்துள்ளார் அவர். “எதிர்காலம் பற்றி கவலையின்றி,இந்த சமயத்தை அனுபவியுங்கள்” என்பது தான் அதன் அர்த்தம்.