உலகம் முழுக்க இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பேட்ட படம் ஒரு கொண்டாட்டமாக அமைந்தது. பொங்கலுக்கு வெளியான இந்த படம் ரூ 200 கோடிகளை தாண்டிவிட்டது.
விஸ்வாசம் படத்துடன் கடுமையான போட்டியில் இறங்கினாலும் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்புகளும் குவிந்தது. குறிப்பாக இப்படத்தில் ரஜினியை ஆரம்ப காலத்தில் எப்படியான ஒரு தோற்றத்தில் இருந்தாரோ அப்படியே காட்டியிருக்கிறார்கள்.
இதனால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு தனி பாராட்டு கிடைத்தது. இந்நிலையில் படம் உருவான விதம் பற்றிய சிறப்பு தொகுப்பை டிவியில் ஒளிபரப்புகிறார்களாம்.
Watch Part 1 of the Making of #Petta Tomorrow on #SunTV at 2pm!
Don’t miss it!#PettaUruvanaVidhamPart1 pic.twitter.com/62uh7mpN60— Sun Pictures (@sunpictures) January 25, 2019