சின்மயி தன் இனிமையான குரலால் பல படங்களில் பாடி ரசிகர்கள், ரசிகைகளை திரளாக பெற்றவர். அதில் பல பாடல்களை மறக்க முடியாது. பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
அண்மையில் மீ டூவில் அவர் அளித்த புகார் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. இதனால் நீதி தேடும் அவரை இன்னமும் மோசமான வார்த்தைகளால் சிலர் விமர்சிப்பது வருத்தமாக தான் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க Youtube ல் அவரின் சானலில் அவர் பாடி வெளியிட்ட மாயா மாயா படம் 1 மில்லியன் பார்வைகளை தாண்டிய முதல் வீடியோ என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இதனை அவர் டிவிட்டரில் பகரிந்துள்ளார்…
The first video on my channel to cross 1M views.
🙂 https://t.co/6NbxQ7pMkt— Chinmayi Sripaada (@Chinmayi) January 25, 2019