தளபதி விஜய் தன் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக கலந்துகொண்டு வருகிறார். அதன் இடையில் தன்னை பார்க்க குவிந்த ரசிகர்களையும் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக விஜய் ரசிகர்களை பார்த்த வீடியோ வைரலான நிலையில் தற்போது தற்போது இன்றும் விஜய் வீடியோ வெளியாகியுள்ளது.
தளபதியை பார்த்ததும் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது என நீங்களே பாருங்கள். வீடியோ இதோ..
HD One #ThalapathyVijay At #Thalapathy63 spot today????? pic.twitter.com/30ojC2lxvV
— Thalapathy Vijay (@VijayRamboMaxim) January 25, 2019