பாடகி, நடிகை என பலருக்கும் தெரிந்த முகமானவர் ஆண்டிரியா. அண்மையில் வந்து கடும் விமர்சனங்களை சந்தித்த வட சென்னை படத்தில் நடித்திருந்தார். இதில் தனுஷும் நடித்திருந்தார்.
ஹீரோயினாக நடிப்பதை விட நல்ல கதை கொண்ட அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய அவர் மிகவும் ஆர்வம் காட்டுகிறார். அதற்கு தரமணி படத்தை சிறந்த உதாரணமாக சொல்லலாம்.
அவர் தற்போது கா என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விதவிதமான கோணத்தில் படுகவர்ச்சி போடோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.
#ladderseries
? Ravi Balineni
MUH Samantha Jagan
Styling Amritha Ram pic.twitter.com/u9m5l6cpAt— Andrea Jeremiah (@andrea_jeremiah) January 25, 2019