தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே கொண்டாடும் இசை ஜாம்பவான் இளையராஜா.
1000 படத்துக்கு மேல் இசையமைத்துள்ள இவருக்கு பிடித்த படம் Amedeus என்ற ஹாலிவுட் படம் தானாம்.
1984ல் வெளியான இப்படம் இசைமேதை மொஸார்ட்டின் வாழ்க்கையை பற்றி வெளியானது.
இப்படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்துள்ளாராம். இந்த படத்தை அந்தளவுக்கு சிலாகித்து பேசியுள்ளார்.