அண்மையில் வந்து பெரும் சாதனை செய்த படம் KGF. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மற்ற மொழிகளிலும் வெளியானது. தமிழில் இப்படத்தை விஷால் வெளியிட்டார்.
படம் வந்து சில நாட்களிலேயே ரூ 100 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. கன்னட சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸில் மிக முக்கிய மைல் ஸ்டோனான அமைந்தது. படத்திற்கு நல்ல விமர்சனமும் அள்ளியது.
இந்நிலையில் சினிமா டிக்கெட்டை முன்பதிவு செய்யும் தளத்தில் இப்படம் 4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுளை பெற்றுள்ளது. கன்னட சினிமாவின் இப்படியான ஒரு படத்திற்கு வரவேற்பு கிடைத்தது இதுவே முதல் முறை.
ஏற்கனவே பாகுபலி 2, எந்திரன் 2 ஆகியன் படங்கள் மட்டுமே இப்படியான ஒரு சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.
#KGF crossed 4 Lakh+ voting in @bookmyshow app
This is the 1 movie in #Kannada
3 movie (Bahubali2, Robo2) in South industry to achieve this feet?@YashTeluguFc @Yash_fans8 @rameshlaus @YashFC @NagarjunnaikK @yash_FansClub @TheNameIsYash @LMKMovieManiac @YashFcBangalore pic.twitter.com/d7ymtZhdC6
— AKPK_Cult Fans (@AKPK_CultFans) January 24, 2019