இளைய தளபதி விஜய் என்றாலே தமிழ் சினிமாவில் எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் அவரின் படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ஸ்பெஷல் தான்.
விஜய் நடித்த மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் இணையதளத்தில் வெளியாகி ஒரு வருடத்தை கடந்த நிலையில் அண்மையில் 90 மில்லியன் பார்வைகளை தாண்டியது.
ஆனால் சில வாரங்களுக்கு முன் வந்த மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்து தற்போது 115 மில்லியன் பார்வைகளுடன் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 12 ல் வெளியான KGF படத்தின் கலி கலி வீடியோ பாடல் 103 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.