பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் நடிகை ரித்விகா.
மெட்ராஸ் படத்தில் அறிமுகமான இவர் கபாலி, இருமுகன் போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார்.
பிக்பாஸ்க்கு பிறகு சில படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவிருப்பதாக ஒரு வதந்தி பரவியது.
இதை பொய்யான தகவல் என்று அவரே தன்னுடைய டிவிட்டரில் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு திருமணம் : ரித்விகா
சில படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் அதை முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வேன். இனி புதிய படங்களை ஏற்கமாட்டேன் #flicomovies #flico #Kollywood @Riythvika pic.twitter.com/kUJbDjDr5k— Flico Movies (@flicomovies) January 22, 2019