பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ரஜினி கலந்து கொண்டார். அதே விழாவுக்கு விஜய்யின் தாயார் ஷோபாவும் வந்திருந்தார்.
அப்போது ரஜினியின் நலத்தை பற்றி விசாரித்த அவர் அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டார். அந்த போட்டோ இதோ…