வட்டாரங்கள். பொங்கல் ரேஸ் களத்தில் விஸ்வாசம் படத்துடன் பேட்ட படம் மோதியது.
இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையில் சலசலப்பு வந்ததை காண முடிந்தது. வசூல் இத்தனை கோடி என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த கருத்து மோதல்களும் விவாதம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 18 முதல் 20 வரை இந்தியா முழுக்க மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிக வரவேற்பை பெற்ற படங்களின் டாப் 5 லிஸ்டில் விஸ்வாசம் 2 ம் இடத்தை பிடித்துள்ளது.
பேட்ட படம் 4 ம் இடத்திலுள்ளது. ஆனால் முதலிடத்தில் இருப்பது F2 திரைப்படமாம்.
Top 5:
1. F2 Fun And Frustration – 83%
2. Viswasam – 71%
3. Uri The Surgical Strike- 66%
4. Petta – 60%
5. KGF – 53%