சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
ரஜினி ரசிகர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு தங்கள் சூப்பர்ஸ்டாரை பழைய உற்சாகத்துடன் பார்த்ததாக கூறினார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் காட்சியே செம்ம மாஸாக இருக்கும், இதில் ரஜினி ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பார்.
ஆனால், அது கமல் நடித்த ஒரு படத்தில் அப்படியே இந்த காட்சி வந்துள்ளது, இதோ நீங்களே இதை பாருங்களேன்…
நாங்க ஏன் இவர சினிமாவில் எல்லாத்துக்கும் முன்னோடின்னு சொல்றோம்னு இப்ப புரியுதா?#KamalHaasanThePioneer #KamalHaasanAlwaysAhead pic.twitter.com/so9hi46gDv
— SundaR KamaL (@Kamaladdict7) January 20, 2019