தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவை இரண்டும் சென்ற வருடம் தீபாவளிக்கு சர்கார் படத்தின் ஓப்பனிங் வசூலை நெருங்க முடியவில்லை என கூறப்படுகிறது
whatever..!
2017 #MersalFrance #1
2018 #SarkarFrance #1 @actorvijay Overseas Market is on?— EOY ENTERTAINMENT ® (@eoyentertainmen) January 19, 2019
மேலும் சென்ற வருடம் காலா, 2.0 என பல படங்கள் வெளிவந்தாலும் பிரான்ஸ் நாட்டில் விஜய் படம் தான் எப்போதும் முன்னணியில் உள்ளதாம்.
அதற்க்கு முந்தைய வருடம் மெர்சல் படம் முன்னணியில் இருந்தது என்றும், அதற்கு முன் தெறி இருந்தது என்று பிரான்ஸ் நாட்டில் படங்கள் விநியோகிக்கும் நிறுவனம் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.
#Theri Baby..!
— EOY ENTERTAINMENT ® (@eoyentertainmen) January 19, 2019