தொகுப்பாளினிகளில் 20 வருடமாக எந்த குறையும் இல்லாமல் வெற்றிகரமாக ஒரு இடத்தை பிடித்துள்ளார் டிடி. அவரின் இந்த சாதனையை விஜய் டிவியே கொண்டாடினார்கள்.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல பேட்டிகள் டிடி கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் அஜித் பற்றி ஏதாவது தகவல் கூறுங்கள் என்று கூறியுள்ளனர். உடனே டிடி அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன்.
பட வாய்ப்பு வந்த நேரத்தில் தான் என் காலில் ஆபரேஷன் நடந்தது, அப்படத்தை மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் அதிகம் உள்ளது. ஆனால் அது என்ன படம் என்று