தற்சமயம் செல்வராகவனுடன் NGK படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் இவரது மகன் தேவ்விற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தேவ்வை அழைத்துள்ளனர். அந்த படத்தின் கதையை கேட்டறிந்த சூர்யாவிற்கு பிடித்துவிட்டதாம்.
மேலும் தேவ்விற்கும் நடிக்கும் ஆர்வம் இருந்ததால் நடிக்க அனுமதித்துள்ளார். சூர்யாவின் அப்பா சிவகுமாரில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக சினிமாக்குள் நுழைந்துள்ளனர்.