பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக இருந்து மிகவும் பிரபலமானவர் டிடி. இவருக்கு என்றும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் ஒரு சீரியல்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து பின்பு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளியாக மாறினார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பல ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது ஆனால் மன வருத்ததின் காரணமாக சில மாதங்களில் விவாகரத்து செய்து அனைவரையிம் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் டிடி. அதன் பின்பு இவர் ஒரு ஆல்பம் சாங்கிலும் நடித்து இருந்தார்.
இந்நிலையில் டிடி சமிபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் வெள்ளை நிற ஆடையில் மிகவும் கிளாமராக நடனம் ஆடிய வீடியே ஒன்றை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியே தற்போது இனையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.