தமிழ்நாடு பாக்ஸ்ஆபிஸில் விஸ்வாசம் படம் தான் அதிகம் வசூல் குவித்துள்ளது என்று கூறப்பட்டாலும், வெளிநாடுகளில் பேட்ட படம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அதிக எமோஷனல் ஆன காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது விஸ்வாசம் . ஆனால் பேட்ட படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதால் குடும்பத்துடன் படத்திற்கு வருபவர்கள் விஸ்வாசம் பார்க்கத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனராம். இதனால் தான் தமிழ்நாட்டில் விஸ்வாசம் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
இந்நிலையில் இரண்டு படங்கள் வெளிநாடுகளில் வசூலித்துள்ள தொகை விவரம் வெளியாகியுள்ளது. அதை பார்ப்போம்.
USA: (தற்போதுவரை)
- விஸ்வாசம்: $147,038
- பேட்ட: $1,521,977
கனடா: (2 நாட்கள்)
- பேட்ட: $86,695 CAD
- விஸ்வாசம்: $39,635 CAD
UAE (2 நாட்கள்):
- பேட்ட: Rs 4.51 Cr
- விஸ்வாசம்: Rs 3.12 Crs
பிரான்ஸ்: (2 நாள்)
- பேட்ட :- 3,812 என்ட்ரி
- விஸ்வாசம்:- 3,456 என்ட்ரி
UK: (2 நாட்கள்)
- பேட்ட – £148,214 [Rs 1.3 cr]
- விஸ்வாசம்- £49,685 [Rs 44 lacs]
சிங்கப்பூர் (2 நாட்கள்):
- பேட்ட – SG$388,788 [ Rs 2.02 Crs ]
- விஸ்வாசம் – SG$283,650 [Rs 1.48 Crs ]